மறைந்த முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.கருணாநிதியும் கவியரசு கண்ணதாசனும் நெருங்கிய நண்பர்களாக வலம் வந்தனர். அரசியல் கருத்து வேறுபாடு காரணமாக பின்னர் பிரிந்துவிட்டனர். இருந்தாலும் இருவருக்குமான தமிழ் இலக்கிய போர் எப்போதும் சுவாரஸ்யமாக இருந்தது.
இருவரும் அரசியலில் ஆரம்பகட்டத்தில் சேலத்திற்கு பயணிக்கையில் ரயிலில் டிக்கெட் எடுக்க கலைஞருக்கு தெரியாததால், தனது நண்பரான கண்ணதாசனிடம் பணம் கொடுத்து டிக்கெட் எடுக்க சொல்லியியுள்ளார். அவரோ முதல் வகுப்பு டிக்கெட்டை எடுத்துவிட்டார்.
இதனால் இருவருக்கும் கையில் பணம் இல்லை. ஆதலால் பசியுடன் தங்களது பயணத்தை தொடர்ந்துள்ளனர். பின்னர், சேலம் ரயில் நிலையத்தில் கருணாநிதியின் அம்மையார் கொண்டுவந்த புளியோதரையை இருவரும் சாப்பிட்டு பசியாறியுள்ளனர். இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தை கலைஞர் கருணாநிதி தன் சுயசரிதையான நெஞ்சுக்கு நீதியில் குறிப்பிட்டுள்ளார்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…