சட்டப்பேரவையில் இன்று மின்சாரம் மற்றும் மதுவிலக்கு மீதான மானிய விவாதம் நடைப் பெற்றது. அப்போது பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பில் மகேஷ் கஜா மற்றும் ஒக்கி புயலின் போது மின் ஊழியர்கள் மிக சிறப்பாக பணியாற்றினார் அவர்களுக்கு எனது நன்றி என கூறினார்.
பின்னர் தொடர்ந்து பேசிய அன்பில் மகேஷ் , மின்துறை பற்றிய விவாதத்தை நான் இன்று பேச இருந்த நிலையில் நேற்று இரவு முழுவதும் என் கனவில் மின்துறை அமைச்சர் தங்கமணி தான் வந்தார். அப்போது அவர் என்னிடம் ஆக்ரோஷமாக விவாதம் செய்தார் என கூறினார்.
பிறகு பேசிய மின்துறை அமைச்சர் தங்கமணி ” நான் எப்போதும் சட்டப்பேரவையில் ஆக்ரோஷமாக பேசியது இல்லை என கூறினார்.தொடர்ந்து பேசிய முதல்வர் பழனிசாமி அன்பில் மகேஷ் தன் தொகுதி பிரச்சனையை மட்டும் பேசி வருவார் ஆனால் தற்போது ஆரம்பத்திலே அமைச்சர் கனவில் வந்து ஆக்ரோஷமாக பேசினார் என கூறுவது உள்நோக்கம் இருப்பது போல தெரிகிறது என கூறினர்.
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நான்கு நாள் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துவிட்டு, இன்று…
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துவிட்டு, ஜூலை 26, 2025 அன்று மாலை 7:50 மணிக்கு…
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு, ஜூலை 26 இன்று அன்று மாலை 7:50 மணிக்கு தூத்துக்குடி…
சென்னை : இன்றயை தலைமுறையினர் பலருக்கும் பேவரைட் இயக்குனராக மாறியிருக்கும் இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். இவர் கமல்ஹாசன், ரஜினி, விஜய்,…
மான்செஸ்டர் : இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 23-27, 2025), இந்திய அணியின் இரண்டாவது…
அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி, ஜூலை 27, 2025 அன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோவிலுக்கு…