சில மாதங்களுக்கு முன்னர் சென்னை ரயில் நிலையத்தில் இருந்து சமூக செயற்பாட்டாளர் முகிலன் காணாமல் போய்விட்டார். அதன் பின்னர் அவரை காணவில்லை என ஆட்கொணர்வு மனுக்கள் அனுப்பப்பட்டன. இணையதளத்தில் முகிலன் எங்கே என்ற கேள்வி அதிகமாக ஒலித்தது.
இந்நிலையில் சில நாட்கள் முன்பு திருப்பதி ரயில் நிலையத்தில் போலீஸ் அவரை பிடித்து செல்லுவது போலவும், அவர் அழிக்காதே அழிக்காதே தமிழகத்தை அழிக்காதே! கூடங்குளத்தில் அணு கழிவு மையத்தை அமைக்காதே! தமிழ்நாட்டை அழிப்பது நியாமா!’ என கோஷமிட்டு கொண்டே சென்றார்.
இதற்க்கு முன்னரே அவர் அங்கு ரயிலை மறித்து கோஷங்கள் போட்டு போராட்டம் செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது அதிகமாக வைரலாக பரவி வருகிறது.
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…