அடுத்த முதல்வராக ஸ்டாலின் வர வாய்ப்பு இருக்கிறதா என்று ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் பிரபல ஜோதிடரிடம் கேட்ட கேட்டார். அதற்க்கு வெளிவந்த பதிலால் மிக்க மகிழ்ச்சியில் இருக்கிறாராம் துர்கா ஸ்டாலின்.
சேலத்தைச் சேர்ந்த பிரபல ஜோதிடர் பாலாஜி ஹாசன் . தற்போது இந்தியா முழுவதும் பிரபலம் ஆகி இருக்கிறார். இந்திய அளவில் ஜோதிடர்களுக்கான மாநாட்டில் கலந்து கொண்டு பல பரிசுகளை வென்றவர். குறிப்பாக உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் அவர் சொன்னது அனைத்தும் அடுத்து அடுத்து நடந்து அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகியது. இந்திய அணி இறுதி போட்டிக்கு செல்லாது, இதுவரை கோப்பை வெல்லாத அணியே வெற்றி பெரும் என்று கூறினார். அதுபோலவே அனைத்தும் உண்மையாகவே நடந்தது.
அரசியலில் இவர் கூறியது போல் ஆந்திர முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டியும் இந்திய அளவில் பிரதமர் மோடி அவர்கள் மீண்டும் பிரதமர் ஆவர் என்று கூறி இருந்தார். அதுபோலவே நடந்தது. இதனால் இந்திய மக்க அனைவரது நம்பிக்கைக்கும் உரியவர் ஆனார் பாலாஜி ஹாசன்.
இந்நிலையில். ஆன்மிகத்தில் மிகுந்த நாட்டம் கொண்ட துர்கா ஸ்டாலின் பாலாஜி ஹாசனை சந்தித்துள்ளார். அப்போது ஸ்டாலின் முதல்வராக வாய்ப்பு இருக்கிறதா என்று கேள்வியை ஜோதிடரிடம் எழுப்பியுள்ளார். அதற்க்கு ஜோதிடர் பாலாஜி ஹாசன் ஆம் நிச்சயம் நடக்கும் என்று பதில் கூறியுள்ளார்.இதனால் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் தற்போது மிக்க மகிழ்ச்சியில் இருக்கிறார்.
மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தில், பக்தர்கள் நீரை பீய்ச்சி…
லக்னோ : காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்திய முப்படைகளும் தயார்நிலையில் இருக்க பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்பு…
திருவனந்தபும் : கேரளாவில் ரூ.8,867 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விழிஞ்சம் துறைமுகத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். கேரள…
சென்னை : நடிகர் சூர்யா நடிப்பில் ரிலீசாகியுள்ள 'சூர்யா, பூஜா ஹெக்டே நடித்த 'ரெட்ரோ' திரைப்படம் நேற்று (மே 1)…