தற்போது, நிவர் புயல் கடலூரில் இருந்து கிழக்கே 60 கிலோமீட்டர் தொலைவிலும் புதுச்சேரியில் இருந்து கிழக்கு- தென் கிழக்கே 55 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தெற்கு -தென் கிழக்கே 130 கிலோமீட்டர் தொலைவிற்கு நிவர் புயல் நிலை கொண்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், நிவர் புயல் இன்னும் 1 மணி நேரத்தில் கரையை கடக்க தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிவர் புயலின் நகரும் வேகம் 14 கிலோமீட்டர் வேகத்தில் இருந்து 16 கிலோ மீட்டராக அதிகரித்துள்ளது. நாகப்பட்டிணம், காரைக்கால் , கடலூர், பாண்டிச்சேரி மற்றும் சென்னையில் 18 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசிக் கொண்டிருக்கிறது.
நாகப்பட்டினத்தில் 56 மில்லி மீட்டரும் , காரைக்காலில் 74 மில்லி மீட்டரும், கடலூரில் 123 மில்லி மீட்டரும், புதுச்சேரியில் 115 மில்லி மீட்டரும், சென்னையில் 75 மில்லி மீட்டர் மழை பெய்து வருகிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…