ஆணவக்கொலைகள் தடுக்க தமிழக அரசு இதுவரை ஒரு துண்டு பிரசுரம் கூட அடித்து மக்களுக்கு தராதது வேதனையாக இருப்பதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
கடந்த 9 ம் தேதி உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து ஆணவக்கொலைகள் எதிராக வழக்குபதிவு செய்திருந்தது. நேற்று அந்த வழக்கின் விசாரணை நடந்து வந்த சூழலில் ஆஜரான நீதிபதி மணிகுமார் தமிழக அரசு இதுவரை ஒரு துண்டுப்பிரசுரம் கூட அடித்து ஆணவக்கொலைகளுக்கு எதிராக மக்களிடம் பேசாதது வேதனை அளிப்பதாக தெரிவித்து இருந்தனர். உடனே, ஆஜரான தமிழக அரசு வழக்கறிஞர் தமிழகத்தின் அனைத்து காவல் நிலையங்களிலும் ஆணவ கொலைகளை விசாரிக்க தனி பிரிவு இருப்பதாக தெரிவித்தார்.
இதை கேட்ட, நீதிபதிகள் இந்த வழக்கு மீதான விசாரணையை இன்று பிற்பகல் மீண்டும் விசாரிக்க உள்ளனர்.
சென்னை : உலக மக்கள்தொகை தினத்தில், மத்திய அரசுக்கு ஒரு நினைவூட்டல் என தொகுதி மறுவரையறை குறித்து இன்று உலக…
சென்னை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப் 4 தேர்வு தொடர்பாக வினாத்தாள் கசிவு குறித்து…
சென்னை : லோகேஷ் கனகராஜின் லியோ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த மூத்த நடிகர் சஞ்சய் தத், ''படத்தில் தனக்கு…
விருதுநகர் : பாமக நிறுவனர் ராமதாஸ், தனது வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி பொருத்தப்பட்டிருந்ததாக பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார். விருதாச்சலத்தில்…
டெல்லி : ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒன்று சமூக ஊடகங்களில் ட்ரெண்டிங் ஆகிக்கொண்டே இருக்கிறது. நேற்று கூட, பிரபல பாடகி…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்றும், நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…