திரைப்பட டிக்கெட்டை ஆன்லைனில் புக் செய்கையில், டிக்கெட் புக் செய்யும் ஒவ்வொரு டிக்கெட்டுக்கும் ஜிஎஸ்டி வரி சேர்த்து வசூல் செய்யப்படும். இதனால் பத்து டிக்கெட் புக் செய்தாலும் 10ற்கும் ஜிஎஸ்டி வரி வசூல் செய்யப்டும்.
இதனால், திரைப்பட ரசிகர்கள் பெரும்பாலும் திரையரங்குகள் வந்துதான் டிக்கெட் எடுத்துச்செல்வர். இதனை கட்டுப்படுத்த அமைச்சர் கடம்பூர் ராஜு அண்மையில் அளித்த பேட்டியில், விரைவில் அனைத்து டிக்கெட்களும் ஆன்லைனில் புக் செய்யும்படி நடவடிக்கை எடுக்கப்படும் தெரிவித்தார்.
அதன்படி தற்போது, இதற்க்கு முதல்படியாக, இனி ஆன்லைனில் எத்தனை டிக்கெட் எடுத்தாலும், ஒரு டிக்கெட்டுக்கான ஜிஎஸ்டி மட்டுமே வசூலிக்கும் படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். மேலும் இம்மாத இறுதிக்குள் அனைத்து திரையரங்குகளுக்கும், டிக்கெட் ஆன்லைனில் மட்டுமே கிடைக்கும்படிநடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்தார்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…