Agni Nakshatram [Image Source: Tamil News ]
அக்னி நட்சத்திரம் மே 4 முதல் 28 வரை நீடிக்க உள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கோடை வெயிலின் தாக்கம் தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையில், தற்போது விரைவில் உச்சம் அடையும், அனல் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அக்னி வெயில் துவங்குவதற்கு முன்பே பல மாவட்டங்களில் வெயில் 100-டிகிரிக்கு மேல் பதிவாகியுள்ளதால், வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என்பதால் அஞ்சப்படுகிறது.
கோடை வெயிலின் உச்சமாகக் கருதப்படும் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் வரும் மே 4 ம் தேதி முதல் தொடங்கி 28-ம் தேதி வரை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. எனவே, மக்கள் யாரும் மதிய நேரம் வெளியே செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், அதிகபட்சமாக கடந்த 2018 ஆம் ஆண்டு அக்னி நட்சத்திரம் போது திருத்தணியில் 113.9 டிகிரி வெயில் பதிவானது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : ஏமனில் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறுத்த இந்திய அரசு ராஜாங்க ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரிக்கை…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி ஐந்து நாடுகளுக்கான (கானா, டிரினிடாட் மற்றும் டொபாகோ, ஆர்ஜென்டினா, பிரேசில், நமீபியா) எட்டு…
சென்னை : 1998 கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான ஏ.ராஜா என்ற டெய்லர்…
சென்னை : கோவில் நிதியை கொண்டு கல்லூரிகள் அமைப்பது எந்த விதத்தில் நியாயம்? என எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு அமைச்சர்…
சென்னை : கோவையில் தனது பிரச்சாரத்தின் போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ''கோவில் நிதியில் இருந்து கல்லூரி…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி ராமதாஸை கட்சியின் தலைவர் பதவியில்…