மக்களே …! தமிழகத்தில் நாளை இங்கெல்லாம் மின்தடை !

Published by
அகில் R

மின்தடை  : நாளை ( ஜூலை 5 /7/2024) எந்தெந்த மாவட்டங்களில் எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்பதற்கான விவரத்தை பார்க்கலாம்.

வடக்கு கோயம்புத்தூர் :

கதிர்நாயக்கன்பாளையம், ராக்கிபாளையம், குமாரபுரம், என்எஸ்என் பாளையம், தொப்பம்பட்டி, கணேஷ் நகர், ஸ்ரீராம் நகர் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும்.

செங்கல்பட்டு :

ஸ்ரீபெரம்பத்தூரில் காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

வடசென்னை – ராயபுரம் :

எம்சி ரோடு, தொப்பை தெரு, ஆடம் தெரு, அத்தான் சாலை, பிசி பிரஸ் ரோடு, எம்எஸ் கோவில், ராபின்சன் பார்க், பிஸ்சண்டி லேன், பனைமர தொட்டி, கிழக்கு மாதா தெரு, மேற்கு மாதா தெரு, மர்யதாஸ் தெரு மீனாட்சியம்மா பேட்டை ஆகிய இடங்களில் 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

கிருஷ்ணகிரி – உத்தனப்பள்ளி

பரந்தூர், நாகொண்டப்பள்ளி, கோபனப்பள்ளி, கூலிசந்திரம், முதுகனப்பள்ளி, செட்டிப்பள்ளி, மாசிநாயக்கனப்பள்ளி, உத்தனப்பள்ளி, அகரம், தியானதுர்கம், நாகமங்கலம், நல்லராலப்பள்ளி, பீர்ஜேப்பள்ளி, உள்ளுக்குறுக்கை ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்தடை ஏற்படும்.

கிருஷ்ணகிரி – தேன்கனிக்கோட்டை

தேன்கனிக்கோட்டை, மாரசந்திரம், நோகனூர், குண்டுக்கோட்டை, அந்தேனப்பள்ளி, அஞ்செட்டி, உரிகம், தக்கட்டி, ஒசட்டி, கண்டகனப்பள்ளி, பாலத்தோட்டனப்பள்ளி, செட்டிப்பள்ளி, பேளூர், மருதனப்பள்ளி, தண்டரை, பென்னாங்கூர் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்தடை ஏற்படும்.

மேட்டூர்

ஜலகண்டாபுரம், மலையம்பாளையம், செலவாடை, பணிக்கனூர், சௌரியூர், இருப்பல் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும்.

பல்லடம் – பொங்கலூர்

எல்லபாளையம், மில், அழகுமலை, ஜி.என்.பாளையம், காட்டூர், வி.கள்ளிபாளையம், நா பாளையம், பெத்தாம்பாளையம், சபாளையம், தொட்டம்பாளையம் ஆகிய இடங்களில் 9 மணி முதல் 4 மணி வரை மின்தடை ஏற்படும்.

பெரம்பலூர் – அம்பாபூர்

விக்ரமங்கலம், குணமங்கலம், சுண்டக்குடி ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

பெரம்பலூர் – நடுவலூர்

நடுவலூர், அம்பபூர் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

புதுக்கோட்டை

கறம்பக்குடி சுற்றுப்புறம் , நெடுவாசல் சுற்றுப்புறம் , ரெகுநாதபுரம் சுற்றுப்புறம் ஆகிய இடங்களில் 9 மணி முதல் 4 மணி வரை மின்தடை ஏற்படும்.

சேலம் – வீரபாண்டி

டவுன், பாப்பாரப்பட்டி, வாணியம்பாடி, கடத்தூர், பாலம்பட்டி ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

சேலம் – ஆத்தூர்

கூலமாடு, 74.கிருஷ்ணாபுரம், மண்மலை, கொண்டயம்பள்ளி ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

தஞ்சாவூர் – ஒக்கநாடு கீழையூர்

ஒக்கநாடு கீழையூர், வன்னிப்பட்டு, கவரப்பட்டு ஆகிய இடங்களில் 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்தடை ஏற்படும்.

தஞ்சாவூர் –  திருநாகேஸ்வரம்

திருநாகேஸ்வரம், திருநீலக்குடி ஆகிய இடங்களில் 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்தடை ஏற்படும்.

திருவாரூர்

உள்ளிக்கோட்டை, தளிக்கோட்டை, பரவக்கோட்டை, குடிகாடு ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

உடுமலைப்பேட்டை – பாலப்பம்பட்டி

உள்ளிக்கோட்டை, தளிக்கோட்டை, பரவக்கோட்டை, குடிகாடுமலைகாந்திநகர், அண்ணாகுடியிருப்பு, நேருவீதி, நகராட்சி அலுவலகம், பூங்கா, இரயில் நிலையம், காவல்நிலையம்,, சந்தை, எஸ்.வி.புரம், பாலப்பம்பட்டி, மைவாடி, கானமநாயக்கனூர், மத்குரல்பட்டி, மத்குரல்குட்டை காலை 9 மணி முதல் பகல் 4 மணி வரை மின்தடை ஏற்படும்.

 

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

15 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

16 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

17 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

17 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

17 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

18 hours ago