வேலூர் மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, இரண்டு நாட்களுக்கு அம்மாவட்டத்தில் அனைத்து ஜவுளிக்கடைகளை திறக்கப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
ரம்ஜான் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், வேலூர் மாவட்டத்தில் இன்றும், நாளையும் அனைத்து ஜவுளி கடைகள் திறக்க அம்மாவட்ட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். மேலும், கடைகளில் ஏசி பயன்படுத்தக்கூடாது எனவும், சமூக இடைவெளியை பின்பற்றுமாறு அவர் அறிவுறுத்தினார்.
டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…
சென்னை : லிவர்பூல் அணிக்காக விளையாடிய போர்ச்சுகலின் நட்சத்திர கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டா கார் விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு…
சென்னை : பஞ்சாப் நேஷனல் வங்கியில் உங்களுக்கு அக்கவுண்ட் இருக்கிறதா? அப்படியானால் உங்களுக்காக ஒரு பெரிய மகிழ்ச்சிகரமான செய்தி. பொதுவாக,…
படுமி: இந்த ஆண்டு ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்ற 8, 10 மற்றும் 12 வயதுக்குட்பட்ட பிரிவுகளுக்கான FIDE உலகக் கோப்பை…
சென்னை : காலங்களை கடந்த ராமாயணம் கதை மீண்டும் திரைப்படமாக வெளிவருகிறது. நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும்,…
டெல்லி :நாடாளுமன்றத்தின் வரவிருக்கும் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21ம் தேதி வரை நடைபெறும், ஆகஸ்ட் 13…