MHC Chennai [Image- IANS]
அரசியல்வாதிகள், கோயில் அறங்காவலர்களாக நியமிக்கப்படக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து.
கோயில் பாதுகாப்பு தொடர்பான விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம், பிறப்பித்த உத்தரவில் மறு ஆய்வு செய்யவேண்டும் என்று அறநிலையத்துறை மனு தாக்கல் செய்திருந்த நிலையில், இதன் மீதான விசாரணையில் சென்னை உயர்நீதிமன்றம், கோயில் ஊழியர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் வழங்கும் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தெரிவித்தது.
மேலும் கோயில்களின் நிதி சம்பந்தப்பட்ட வருவாய் மற்றும் செலவு உள்ளிட்ட கணக்குகளை மத்திய குழு தணிக்கை செய்கிறது இதனால் மாநிலத்தின் உரிமை பாதிக்கப்படாது என்றும், கோயிலில் அரசியல்வாதிகளை அறங்காவலர்களாக நியமிக்கக்கூடாது என்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தூத்துக்குடி: தஞ்சாவூரில் இருந்து திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக பயணித்து சாத்தான்குளம் வட்டம், மீரான்குளம் பகுதியில் சாலையோரமாக இருந்த 50 அடி…
பெங்களூர் : இந்தியா, பாகிஸ்தான் தாக்குதலால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி…
சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…
ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…
பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…
சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…