தமிழத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் இறங்கியுள்ள நிலையில் வேட்பு மனுத் தாக்கல் இன்றுடன் நிறைவடைந்துள்ளது.
மேலும் கட்சிகள் தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு உள்ள நிலையில் தேர்தல் பணிகளில் இறங்கியுள்ளது.ஆனால் உள்ளாட்சி பதவிகள் எல்லாம் ஏலம் விடப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு உலவி வந்தது மட்டுமல்லாமல் இது தொடர்பான வீடியோவும் சமூக வலைதலங்களில் வெளியாகிய பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்ளாட்சி தேர்தல் குறித்தும் பதவிகள் ஏலம் விவகாரம் குறித்தும் கருத்து தெரிவித்தார் அதில் தேர்தலில் பதவி ஏலம் என்பது காலம் காலமாக நடப்பது தான், யாராவது ஊருக்கு கொஞ்சம் பணம் கொடுத்து நான் இருக்கிறேன் என தெரிவிப்பார்கள், பதவி ஏலம் குறித்த தகவல் அரசின் கவனத்திற்கு வந்தவுடன் அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
மேலும் அவர் கூறுகையில் குடியுரிமை சட்டம், வெங்காய விலை உயர்வால் அதிமுகவின் வெற்றி பாதிக்காது ஒரு வார்டில் பல பிரச்னை இருக்கும் போது,மாநிலம் முழுவதும் போட்டி போடும் போது பிரச்னை இருப்பது சகஜமே என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…