நாளை தமிழக முழுவதும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என்று தலைமை காஜி தெரிவித்து உள்ளார்.
இந்நிலையில் பிறை தெரிந்ததால் நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என்று தலைமை காஜி தெரிவித்துள்ளார்.இதனால் நாளை தமிழகம் எங்கும் ரம்ஜான் பண்டிகை கோலகலமாக கொண்டாட உள்ளது.தலைவர்கள் அனைவரும் ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ரம்ஜான் பண்டிகை வாழ்த்து தெரிவித்துள்ளார்.அவர் எழுதிய வாழ்த்து செய்தியில் இஸ்லாமிய பெருமக்களுக்கு ரம்ஜான் பண்டிகை வாழ்த்துக்கள்.இரக்கம், கருணை, பெருந்தன்மை, சகிப்புத்தன்மை போன்ற குணங்களை கடைபிடிக்க உறுதியேற்போம் என்று வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
சென்னை : ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான Swiggy மற்றும் Zomato உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் குறிப்பிட்ட கமிஷன்…
இங்கிலாந்து : வருகின்ற ஜூலை 2 முதல் பர்மிங்காமில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து கிரிக்கெட்…
புதுச்சேரி : புதுச்சேரியிலிருந்து பெங்களூரு செல்லவிருந்த இண்டிகோ விமானம் (விமான எண் 6E 7143) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…
சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக…
சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும்…