கொரோனா வைரஸ் தொற்று பாதிபிலிருந்து பாதுகாப்பாக இருக்க பொதுமக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காக அரசு கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. இதில், பாரத பிரதமர் கேட்டுக்கொண்டதன்பேரில் 21 நாள் ஊரடங்கு உத்தரவு நாடெங்கும் கடைப்பிடிக்க தற்போது கடுமையான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன. அத்தியாவசியப் பொருட்கள் தவிர அனைத்துக் கடைகளும், அலுவலகங்களும் மூடப்பட்டுள்ளன. வாகனப் போக்குவரத்து அடியோடு முடக்கப்பட்டு சாலைகளில் தடுப்புகள் அமைத்து பொதுமக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். ஒவ்வொரு மாநிலம், மாவட்டமும் யாரும் நுழைய முடியாத அளவிற்கு சீல் வைக்கப்பட்டு காவல் துறையினர் கண்காணித்து வருகின்றனர்.இந்நிலையில், ராசிபுரம் அருகே உள்ள நாச்சிப்பட்டியில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அந்த கிராம மக்கள் அவர்களே தற்போது தடுப்பு வேலி அமைத்துள்ளனர். நாச்சிப்பட்டியில் உள்ள கிராமங்கள் யாரும் ஊரை விட்டு வெளியே செல்லவும், வெளியூர் மக்கள் யாரும் ஊருக்குள் வரவும் தடை வித்தித்துள்ளனர். இவர்களின் இந்த கொரோனா தடுப்பு நடவடிக்கை அனைவரையும் தற்போது ஆச்சரியத்தில் அழ்த்தியுள்ளது. இது போல் ஒவ்வொருவரும் சமுக இடைவெளியை கடைபிடித்தால் கொரோனோவை அடியோடு விரட்டிவிடலாம்.
டெல்லி : பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இன்று (மே 07) இலக்குகளைக் குறிவைத்து ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டுள்ளோம்" என்று…
காஷ்மீர் : 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கியது. மே 7,…
டெல்லி : சிந்தூர் ஆபரேஷனை தொடர்ந்து இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், எல்லையோரங்களை சேர்ந்த…
இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : விண்வெளி தொடர்பான உலகளாவிய மாநாடிற்காக பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்திய…
டெல்லி : இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களில் இன்று அதிகாலை நடத்திய…