தமிழக சட்டப்பேரவை நேற்று நடைபெற்றது.பேரவையில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.
அப்பொழுது அவர் பேசுகையில், ஆக்கிரமிப்பு குடியிருப்புகளில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசிப்பவர்களுக்கு, அவர்களின் வருமான உச்சவரம்பை அறிந்து, தகுதி அடிப்படையில் பட்டா வழங்கப்படும் .மேலும் கஜா புயலால் வீடுகளை இழந்தவர்களுக்கு வீடு கட்டித்தருவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது என்று வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
சென்னை : 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக அறிவித்துள்ளது. 2026-ல் தவெக தலைமையில் தான் கூட்டணி…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழு கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன், பர்மிங்ஹாம்) இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்,…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
திருப்பூர் : மாவட்டம், அவிநாசி அருகே கைகாட்டிபுதூர் பகுதியைச் சேர்ந்த ரிதன்யா (வயது 27), வரதட்சணை கொடுமை காரணமாக ஜூன்…