தமிழகத்தில் உள்ள டாஸ்மார்க் கடைகளில் பணிபுரிந்து வரும் ஊழியர்களுக்கு தமிழக அரசு சம்பள உயர்வு அறிவித்துள்ளது. மாத சம்பளமாக இரண்டாயிரம் ரூபாய் உயர்த்தப்பட்டதாக மதுவிலக்கு துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மாநில வருவாயானது மிகவும் அதிகமாக வரக்கூடியது டாஸ்மார்க் கடைகளில் இருந்து தான் . மாநில வருவாயில் சுமார் 50 சதவிகிதம் குடிமக்களிடம் இருந்து வருகிறது. வருவாயை அதிகமாக தரக்கூடிய பிரிவில் உள்ள ஊழியர்களுக்கு தற்போது ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பின் மூலம், தமிழகத்தில் டாஸ்மார்க் கடைகளில் பணிபுரிந்து வரும் ஐம்பதாயிரம் ஊழியர்கள் வரை பயனடைவார்கள்.
டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…
டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…
புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…