எஸ்எஸ்ஐ பூமிநாதன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான மணிகண்டன்(19) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
எஸ்எஸ்ஐ பூமிநாதன் ரோந்து பணியில் ஈடுபட்டபோது நேற்று அதிகாலை வெட்டி படுகொலை செய்யப்பட்டார். குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. நவல்பட்டு குற்றவாளிகளை 4 தனிப்படைகள் அமைத்து தேடிவந்தோம். 3 பேரை கைது செய்துள்ளோம். அதில் 2 பேர் இளம் சிறார்கள். வழக்கில் தொடர்புடைய பொருட்கள், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தடயங்கள் அடிப்படையில் மூன்று பேரை கைது செய்துள்ளோம். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான பணிகள் நடக்கின்றன என்று பிற்பகல் மத்திய மண்டல டிஐஜி சரவண சுந்தர் தெரிவித்தார். இந்நிலையில், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான மணிகண்டன்(19) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். விசாரணைக்கு பின் இளைஞர் மணிகண்டனை கீரனூர் நீதிபதி முன் காவல்துறை ஆஜர்படுத்தியது.
சென்னை : தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களில் நாய் கடியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.80 லட்சத்தை தொட்ட நிலையில் 18…
சிவகங்கை : திருப்புவனம் அஜித் குமார் மீது நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதா மீது, பல பண மோசடி…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
சென்னை : 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக அறிவித்துள்ளது. 2026-ல் தவெக தலைமையில் தான் கூட்டணி…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழு கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன், பர்மிங்ஹாம்) இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்,…