Tamil Nadu Governor R.N. Ravi | Photo Credit: The Hindu / File photo
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் ஐந்து நாள் பயணமாக இன்று காலை 10 மணிக்கு டெல்லி செல்கிறார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் ஐந்து நாள் பயணமாக இன்று காலை 10 மணிக்கு டெல்லி செல்கிறார். அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வதை ஏற்றுக்கொள்ளவில்லை என தெரிவித்த நிலையிலும், அதிமுக, பாஜக தரப்பில் அமைச்சர்கள் மீது புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில் டெல்லி செல்லவுள்ளார்.
டெல்லி செல்லும் ஆளுநர் மத்திய அமைச்சர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி பயணத்தை முடித்து ஜூன்-27 ஆம் தேதி சென்னை திரும்புகிறார்.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…