[Image source : TNUSRB]
தமிழ்நாடு காவல்துறையில் சார்பு ஆய்வாளர் பணிக்கு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு காவல் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப தற்போது தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, காவல் சார்பு ஆய்வாளர் (தாலுகா), காவல் சார்பு ஆய்வாளர் (ஆயுதப்படை), காவலர் சிறப்பு சார்பு ஆய்வாளர் ஆகிய பதவிகளுக்கு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில் மேற்கண்ட 3 பிரிவுகளுக்கும் சேர்த்து , ஆண்களுக்கு, 464 காலிப்பணியிடங்களும், பெண்களுக்கு 151 காலிப்பணியிடங்களும் என மொத்தமாக 615 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பிக்க ஜூன் 1 முதல் ஜூன் 30 வரையில் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. tnusrb.tn.gov என்ற இணையதளம் சென்று மேலும் விவரங்களை அறிந்து கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் இதற்கான தேர்வு நடைபெறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…