இரட்டை தலைமை காரணமாகவே அதிமுகவில் இணையவில்லை..!திமுகவில் இணைந்த தங்க தமிழ்ச்செல்வன்

இரட்டை தலைமை காரணமாகவே அதிமுகவில் இணையவில்லை என்று தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் அமமுகவில் இருந்து விலகி திமுகவில் தங்க தமிழ்ச்செல்வன் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் இணைந்தார்.இது தொடர்பாக போடியில் பேட்டியளித்த தங்க தமிழ்செல்வன் இரட்டை தலைமை காரணமாகவே அதிமுகவில் இணையவில்லை மக்களவை தேர்தலில் ஏற்பட்ட தோல்வியின் காரணமாக அமமுகவில் இருந்து விலகி திமுகவிற்கு வந்துள்ளேன் திமுகவிற்கு சாதாரண தொண்டனாக வந்துள்ளேன். பதவியை எதிர்பார்த்து வரவில்லை என்று தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025