புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி சோழன் இவர் மீது காலப்பட்டு சந்திரசேகர் கொலை , முத்தியால் பேட்டை ரவுடி அன்பு ரஜினி கொலை உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன.
இந்நிலையில் ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி சோழன் தற்போது காலாப்பட்டு மத்திய சிறையில் உள்ளார். இந்நிலையில் கொலை வழக்கு விசாரணைக்காக மத்திய சிறையில் இருந்து சோழனை புதுச்சேரி காவல் துறையினர், புதுச்சேரி நீதிமன்றத்தில் அழைத்து வந்தனர்.
அப்போது ரவுடி சோழன் கூலிங்கிளாஸ் மற்றும் ஷூ அணிந்து கூட்டாளியுடன் திரைப்பட பட ஹீரோ மாதிரி நடந்து வந்துள்ளார். மேலும் அங்கிருந்த தனது ஆதரவாளர்களை பார்த்து கும்பிடும், கையசைத்து நடந்து சென்றுள்ளார்.
அப்போது அவரது ஆதரவாளர்களில் ஒருவர் ரவுடி சோழன்நடந்து வருவதை வீடியோவாக எடுத்து அதை ரஜினி நடித்துள்ள “தர்பார்” படத்தின் பாடல் உடன் ஒப்பிட்டு டிக்டாக்கில் பதிவேற்றம் செய்துள்ளார். தற்போது அந்த வீடியோவை சமூக வலைத் வைரலாக பரவி வருகிறது.
மும்பை : டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் நினைவாக வான்கடே மைதானத்தில்…
சென்னை : வெற்றிமாறனின் விடுதலை பாகம் 2 படத்தில் கடைசியாக நடித்த நடிகர் சூரி, அடுத்து இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜின்…
சென்னை : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிடி நெக்ஸ்ட் லெவல், சூரியின் மாமன், யோகிபாபுவின் ஜோரா கைய தட்டுங்க ஆகிய…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் மோதல் காரணமாக ஒரு வார காலம் ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மே 17 முதல் மீண்டும்…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பெங்களூரு : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட 18-ஆவது ஐ.பி.எல் சீசன் ஒரு வார…