மேட்டூர் அணை நீர்மட்டம் : 72.420 அடி நீர்இருப்பு : 34.815 டி.எம்.சி. நீர்வரத்துவினாடிக்கு 201 கன அடியாக உள்ளது நீர் வெளியேற்றம் காவிரி டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 12,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
கடந்த மாதம் 12-ந் தேதி காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தண்ணீர் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். இந்த நிலையில், மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் அணைக்கு நீர்வரத்து குறைவாக இருந்ததால் குறைய தொடங்கியது.
நேற்று 73.62 அடியாக குறைந்தது அதாவது ஒரே மாதத்தில் அணை நீர்மட்டம் சுமார் 26½ அடி குறைந்துள்ளது. நேற்று அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 199 கனஅடியாக உள்ள நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 13 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது.
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…