திருடியதாக கூறி ராகுல் எனும் இளைஞனின் கண்ணை கட்டிவிட்டு மனிதாபிமானமற்று பின்புறம் பிரம்பால் தாக்கிய கொடூரமான இளைஞர்களின் செயல் பலரையும் கண்கலங்க செய்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் பூண்டிமேடு தெருவில் வசித்து வரும் ராகுல் எனும் இளைஞன் திருடியதாக கூறப்படுகிறது. ராகுல் கூலி தொழிலாளியாக வேலை செய்பவராம். இவர் திருடியதாக கூறி கும்பலாக சிலர் அவரை காட்டு பகுதிக்கு அழைத்து சென்று அவரது கண்ணை கட்டி வைத்து மரத்துடன் சேர்த்து இருவரை பிடிக்க வைத்துவிட்டு சரமாரியாக பிரம்பால் பின்புறம் தாக்கியுள்ளனர்.
ராகுல் எவ்வளவோ கெஞ்சியும் அந்த கும்பலின் கோபம் அடங்கவில்லை. சற்று நேரத்தில் வலி தங்க முடியாமல் ராகுல் மயக்கமடையவே அப்போதும் விடாமல் அந்த கொடூர கும்பல் ராகுலை மாறி மாறி தாக்கியுள்ளது. மனிதர்களே மனிதர்களிடம் மனிதாபிமானமற்று சென்று விட்டார்கள். சற்றும் ஓயாமல் தாக்கிய கும்பலிடம் இருந்து மீளமுடியாமல் ராகுல் நீண்ட நேரம் இந்த கொடுமையை அனுபவித்துள்ளார். இது தெடர்பான வீடியோ சமூக வலைதள பக்கங்களில் வெளியாகி வைரலாகியதை அடுத்து இந்த செயலுக்கு கண்டனங்கள் வலுத்து வருகிறது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…