தமிழ்நாட்டில் உள்ள தியேட்டர் உரிமையாளர்கள் இன்று மாலை காணொளியில் ஆலோசனை.
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை தீவிரமாக பரவியதையடுத்து கடந்த ஏப்ரல் மாதத்தில் பிறப்பிக்கப்பட்ட முழு ஊரடங்கு காரணமாக தியேட்டர் , வணிக நிறுவனங்கள், சுற்றுலா தலங்கள் மூடப்பட்டன. பின்னர், கொரோனா தொற்று குறைந்ததை தொடர்ந்து ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டது. ஆனால் தமிழக அரசு அறிவிக்கும் ஊரடங்கு தளர்வில் தியேட்டர் திறப்பது குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
இந்நிலையில், தமிழ்நாட்டில் 100 நாட்களுக்கு மேலாக தியேட்டர்கள் மூடப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசிடம் கோரிக்கை வைப்பது குறித்து இன்று மாலை தியேட்டர் உரிமையாளர்கள் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்துகின்றனர். புதுச்சேரியில் 100 நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் தியேட்டர்கள் திறக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…