அட்ரஸ் இல்லாமல் 14 வருஷம் இருந்த தினகரனை ஊருக்கு காட்டியது நான் -புகழேந்தி விமர்சனம்

Published by
Venu

அமமுகவின் புகழேந்தி தினகரனை விமர்சனம் செய்யும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

மக்களவை மற்றும் இடைத்தேர்தல் தோல்விக்கு பின்  தினகரனின் அமமுக பல்வேறு சறுக்கல்களை சந்தித்து வருகிறது. அதற்கு காரணம் அந்த கட்சியின் முக்கிய  நிர்வாகிகள் அமமுகவை விட்டு விட்டு செல்கின்றனர்.அதிலும் குறிப்பாக செந்தில்பாலாஜி, வி.பி.கலைராஜன்,தங்கத்தமிழ்செல்வன் என அமமுக-வில் இருந்து திமுக-விற்கு  சென்றனர்.மேலும் இசக்கி சுப்பையா தனது தாய் கழகமான அதிமுகவிற்கு மீண்டும் செல்லவுள்ளதாக தெரிவித்தார்.

இந்த நிலையில் தினகரனுக்கு பக்கபலமாக இருந்தது புகழேந்திதான்.ஆனால் புகழேந்தி குறித்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.இவர் அமமுகவின் செய்தி தொடர்பாளராக இருந்து வருகிறார்.தனியார் ஹோட்டல் ஒன்றில் கட்சி நிர்வாகிகளை சந்தித்துள்ளார்.அப்போது அவர்களுடன் உரையாடலில்,  நாம் போகும் இடத்தில் நமக்கு உள்ள இடத்தை சரி செய்துவிட்டு தான் செல்ல வேண்டும். அட்ரஸ் இல்லாமல் 14 வருஷம் இருந்த  தினகரனை ஊருக்கு காண்பித்தது புகழேந்திதான்.  இங்கு யார் கிட்டேயும் போய் நிற்க எனக்கு விருப்பம் இல்லை.ஜெயலலிதா  மரணம் அடைந்த போது கூட தினகரன்  இல்லை என்று அந்த வீடியோவில் உரையாடினார்.இவரது இந்த பேச்சு அமமுக  தொண்டர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

Published by
Venu

Recent Posts

கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து.., சாலையோரம் நின்றிருந்த 2 பெண்கள் பரிதாப பலி.!

கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து.., சாலையோரம் நின்றிருந்த 2 பெண்கள் பரிதாப பலி.!

திருப்பூர் : பல்லடம் நால்ரோடு சந்திப்பில் கட்டுப்பாட்டை இழந்து கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து லாரியின் அதிக…

11 minutes ago

மதுரை எய்ம்ஸ்: “கற்பனை காட்சிக்கே 10 வருஷமா?” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்.!

சென்னை : 2019-ல் மதுரை எய்ம்ஸ் ஹாஸ்பிடலுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இந்நிலையில், இதன் 3D வடிவமைப்பு வீடியோ இன்றைய தினம்…

25 minutes ago

கீழடி ஆய்வு மேற்கொண்ட அமர்நாத் இடமாற்றம் – மத்திய தொல்லியல் துறை உத்தரவு.!

சென்னை : கீழடி அகழாய்வு தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில், வைகை நதிக்கரையில் அமைந்துள்ள கீழடி கிராமத்தில் 2014 முதல் நடைபெற்று…

53 minutes ago

எப்படி இருக்கும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை? 3டி காட்சி வெளியீடு.!

மதுரை : மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தமிழ்நாட்டின் மதுரை மாவட்டம், தோப்பூர் பகுதியில் 222 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்படுவதற்கு மத்திய…

1 hour ago

அகமதாபாத்-லண்டன் ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்ப கோளாறால் ரத்து.!

அகமதாபாத் : ஏர் இந்தியா விமானம் எண் AI 159 புது டெல்லியில் இருந்து அகமதாபாத்திற்கு வந்தது. அங்கிருந்து லண்டனுக்குப்…

2 hours ago

80 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை : தமிழ்நாடு எங்கே போகிறது? இபிஎஸ் காட்டமான கேள்வி!

கடலூர் : மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள தராசு கிராமத்தில், 80 வயது மூதாட்டி கவுசல்யா கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு…

3 hours ago