ஆர்வக் கோளாறால் தான் விஜய் ரசிகர்கள் வன்முறை -அமைச்சர் கடம்பூர் ராஜூ..!

Published by
murugan

இன்று “பிகில்” திரைப்படம் உலகம் முழுவதும் வெளியானது. தமிழகத்தில் பல திரையரங்குகளில் சிறப்பு காட்சிகள் வெளியிடப்பட்டது. ஆனால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு திரையரங்கில் சிறப்பு காட்சி ஒளிபரப்பவில்லை என கூறி விஜய் ரசிகர்கள்  வன்முறையில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து சென்னை விமானத்தில் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ நிபந்தனை ஏற்றால்தான் பிகில் திரைப்படத்திற்கு சிறப்பு அனுமதி தரப்பட்டது. முதல்வரின் ஆலோசனை பேரில் “பிகில்” திரைப்படத்தின் சிறப்பு காட்சி திரையிட அனுமதி வழங்கப்பட்டது எனக் கூறினார்.
மேலும் விஜய் , அஜித் , ரஜினி என எந்த ரசிகர்களாக இருந்தாலும் ஆர்வக்கோளாறில் தான் இப்படி செய்கிறார்கள் எனக் கூறினார்.

Published by
murugan

Recent Posts

விண்வெளி நிலையத்தை அடைந்த டிராகன்…புதிய சாதனை படைத்தார் சுபான்ஷு சுக்லா!

விண்வெளி நிலையத்தை அடைந்த டிராகன்…புதிய சாதனை படைத்தார் சுபான்ஷு சுக்லா!

அமெரிக்கா : ஆக்ஸியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின் கீழ், இந்திய விமானப்படை குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட…

7 minutes ago

அமெரிக்கா தாக்கியதில் எங்கள் அணு உலை மையங்கள் ரொம்ப சேதம்! ஒப்புக்கொண்ட ஈரான்!

ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே 12 நாட்களாக போர் நீடித்த நிலையில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. இதில்…

43 minutes ago

இருசக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டனமா? NHAI கொடுத்த விளக்கம்!

டெல்லி : ஜூன் 26, 2025 அன்று, சில ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும், பலருக்கும் அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக ஒரு…

1 hour ago

ஹிந்தி இந்திய மொழிகளுக்கு நண்பன் – உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜூன் 26-ஆம் தேதி அன்று சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில்…

2 hours ago

இனிமே ஒரே விலையில் ஆட்டிறைச்சி விற்பனை -தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஆட்டிறைச்சியை ஒரே விலையில் விற்பனை செய்யும் புதிய முயற்சியை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக,…

2 hours ago

உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.., கோயம்புத்தூர், நீலகிரிக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை.!

சென்னை : நாட்டின் வடமேற்கு மத்திய பகுதிகள், மத்திய பகுதிகள், கிழக்கு பகுதிகள் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் அடுத்த 7…

2 hours ago