ஹோட்டல் சரவணபவன் உரிமையாளர் ராஜகோபாலை தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க உத்தரவு இட வேண்டும் என்று ராஜகோபாலனின் மகன் சரவணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் அந்த வழக்கின் விசாரணையில் அவரது உடல் நிலைமை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளது.
ஜீவஜோதி கணவர் சாந்தகுமார் கொலை வழக்கில் கடந்த 9 ம் தேதி ராஜகோபால் ஆஜரானார். நரம்புத்தளர்ச்சி நோயால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஆம்புலன்ஸ் மூலம் வந்து நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார். அதன் பின் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கைதிகளுக்கான சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதை அடுத்து, வெண்டிலெட்டர் மூலம் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்து வருகிறது.
தற்போது, ராஜகோபாலனின் மகன் சரவணன் தனியார் மருத்துவமனையில் உயர் தர சிகிச்சை அளிக்க உத்தரவு இட வேண்டும் என்று வழக்கு தொடர்ந்துள்ளார். இன்று நடந்த வழக்கின் விசாரணையில் சென்னை ஸ்டான்லி மருத்துவமணிய் நிர்வாகம் ராஜகோபால் உடல்நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் கூறியுள்ளார்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…