மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் வசித்து வருபவர் பாண்டித்துரை, இவர் நேற்று இரவு அப்பகுதியில் உள்ள ஆற்று பகுதியில் சென்று உள்ளார் அப்பொழுது பாண்டித்துரைக்கு ம பின் வந்த மர்ம நபர்கள் தங்கள் கையில் வைத்திருந்த ஆயுதங்களால் பலமாக பாண்டித்துரை தாக்கினர்.
படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பாண்டிதுறையை அக்கம்பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பாண்டித்துரை உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இதனைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் காவல்துறையினர் தகவல் கொடுத்தனர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காவல்துறையினர் விசாரணை நடத்தினர் மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து கொலை செய்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
சென்னை : தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களில் நாய் கடியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.80 லட்சத்தை தொட்ட நிலையில் 18…
சிவகங்கை : திருப்புவனம் அஜித் குமார் மீது நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதா மீது, பல பண மோசடி…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
சென்னை : 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக அறிவித்துள்ளது. 2026-ல் தவெக தலைமையில் தான் கூட்டணி…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழு கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன், பர்மிங்ஹாம்) இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்,…