அட்டைப்பெட்டிக்குள் ஒளிந்து விடையாடிய சிறுமி!சிறுமியின் மீது கார் மோதிய சம்பவம்!

Published by
Sulai

சீனாவில் உள்ள ஸெஜியாங் மாகாணத்தில் சுசவ் என்ற சாலையில் சிறுமிகள் விளையாடி கொண்டிருந்தன.அப்போது 5 வயது சிறுமி ஒருவர் அட்டைப்பெட்டியில் ஒளிந்து விளையாடும்போது கார்  ஒன்று அட்டைப்பெட்டியோடு சிறுமி மீது ஏறியது.

இதனை பார்த்த சிறுமியின் தந்தை ஓடிவந்து காரை நிறுத்தி மருத்துவமனையில் சேர்த்தார்.இதில் சிறுமிக்கு நெஞ்சு எலும்பில்முறிவு ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.சிறுமியின் உயிருக்கு ஆபத்து  ஏதுமில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ரோட்டில்  என்ன கிடக்கிறது? என்று கவனிக்காமல் காரை ஏற்றிய ஓட்டுநருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

இதற்கு  பலர் ஆதரவும் , எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.பெற்றோரும் குழந்தைகளை சாலையில் விளையாட விடக்கூடாது என்றும் தெரிவித்துள்ளனர்.

Published by
Sulai

Recent Posts

சதம் அடிக்கிறதுல நான் ஸ்பெஷல்! வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

சதம் அடிக்கிறதுல நான் ஸ்பெஷல்! வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…

2 hours ago

இரவு 10 மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…

3 hours ago

ரோ-கோ இல்ல கேட்ச் விட்டீங்கனா ஒரு போட்டியை கூட வெல்ல முடியாது! இந்தியாவை எச்சரித்த ஸ்டூவர்ட் பிராட்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

3 hours ago

நீட் தேர்வில் ஆதி முதல் அந்தம் வரை பணம் தான்! முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

சென்னை :  2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…

4 hours ago

உதவி கேட்டு கடிதம் அனுப்பிய ஈரான்! “நாங்க ரெடி” என உறுதி கொடுத்த ரஷ்யா!

ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே  11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…

5 hours ago

“நல்ல பவுன்ஸ் இருக்கு மச்சி”…சாய் சுதர்சனிடம் தமிழில் பேசிய கே.எல்.ராகுல்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

6 hours ago