Categories: உலகம்

பாகிஸ்தானில் இருந்து சீனாவுக்கு கடத்தப்படவிருந்த கதிரியக்க பொருட்கள்..!

Published by
subas vanchi

பாகிஸ்தானில் இருந்து சீனாவுக்கு கடத்தப்பட்ட கதிரியக்க பொருட்களை முந்த்ரா என்ற இடத்தில் கைப்பற்றிய இந்திய வணிகத்துறையினர்.

பாகிஸ்தானினின் கராச்சி துறைமுகத்திலிருந்து சீனாவின் ஷாங்காய்க்கு கப்பல் மூலம் அனுப்பிவைக்கப்பட்ட கதிரியக்க பொருட்களை இந்திய வணிகத்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இந்திய அதானி துறைமுக அதிகாரி தெரிவித்த அறிக்கைணிப்படி இந்திய சுங்கம் மற்றும் வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தின் கூட்டுக் குழுவால் குஜராத்தில் உள்ள முந்த்ரா துறைமுகத்தில் இந்த கதிரியக்க பொருட்களை கைப்பற்றினர்.

துறைமுகத்தின் ஆபரேட்டர் அதானி அதானி போர்ட்ஸ் அண்ட் லாஜிஸ்டிக்ஸ் தெரிவித்துள்ளது “சரக்குகள் அபாயகரமானவை அல்ல என்று பட்டியலிடப்பட்டிருந்தாலும், கைப்பற்றப்பட்ட கொள்கலன்களில் அபாய வகுப்பு 7 அடையாளங்கள் இருந்தன” என தெரிவிக்கப்பட்டது.

 

 

Published by
subas vanchi

Recent Posts

“ஜிஎஸ்டியால் வரிச்சுமை குறைந்துள்ளது!” நிர்மலா சீதாராமன் பேச்சு!

“ஜிஎஸ்டியால் வரிச்சுமை குறைந்துள்ளது!” நிர்மலா சீதாராமன் பேச்சு!

சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…

2 hours ago

ஈரோடு இரட்டை கொலை., என்ன நடவடிக்கை எடுத்துள்ளோம்? அமைச்சர் முத்துசாமி பேட்டி!

ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…

2 hours ago

தவெக – பாஜக கூட்டணியா? நயினார் நாகேந்திரன் பதில்!

நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…

3 hours ago

ரூ.21,000 கோடி சம்பாதித்த இந்திய யூடியூபர்கள்! யூடியூப் CEO தகவல்!

மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…

6 hours ago

6-ம் தேதி மழை இருக்கு.! எங்கெல்லாம் தெரியுமா? வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

6 hours ago

கள்ளழகர் திருவிழா: ”இதை செய்யவே கூடாது” கோவில் நிர்வாகம் விதித்த கட்டுப்பாடுகள்.!

மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தில், பக்தர்கள் நீரை பீய்ச்சி…

6 hours ago