உலக அளவில்அனைவரும் பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களில் வாட்சப் சேவை முதலிடத்தில் உள்ளது. நாள்தோறும் கோடிக்கணக்கான பயனாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
பேஸ்புக் நிறுவனம் வாட்சப் நிறுவனத்தை விலைக்கு வாங்கிய பின்னர் பல்வேறு புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, தற்போது புதிதாக ஒரு வாட்சப் கணக்கை பல சாதனங்களில் பயன்படுத்தும் வகையில் விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது.
இதன்படி multi – platform support என்ற வசதி மூலம் வாட்சப் பயன்படுத்தும் எண்ணுக்கு verification code எண் அனுப்பப்படும். அந்த எண்ணை கொண்டு நாம் பயன்படுத்த இருக்கும் வேறு ஒரு சாதனத்தில் பயன்படுத்தி கொள்ளலாம்.
சென்னை : கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே பள்ளி வேன் மீது ரயில் மோதி 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு…
சென்னை : போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.…
சென்னை : நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் அது குறித்து ஆலோசிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 18ம்…
கடலூர் : கடலூர் மாவட்டம், செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8) காலை 7:40 மணியளவில் தனியார் பள்ளி வேன் ஒன்று…
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் ஓமந்தூரில் பாமக மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது…
எமிரேட்சு : ஐக்கிய அரபு அமீரகம் (UAE) இந்தியர்களுக்கு கோல்டன் விசா திட்டத்தை ஏற்கனவே இருந்ததை விட இப்போது கொஞ்சம்…