NewBornBaby [Image source : Twitter/UNICEF]
இங்கிலாந்தில் 3 பேரின் டிஎன்ஏவுடன் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
இங்கிலாந்தில் முதன்முதலாக ஒரு புதிய அறிவியல் ஆராய்ச்சி மூலம் மூன்று பேரின் டிஎன்ஏவுடன் ஒரு குழந்தை பிறந்துள்ளது. கருக்களை உருவாக்குவதற்கான சிறப்பு ஐவிஎஃப் (IVF) நுட்பத்தைப் பயன்படுத்தியும், மைட்டோகாண்ட்ரியல் டொனேஷன் மூலமாகவும் இந்த குழந்தை பிறந்துள்ளது.
மைட்டோகாண்ட்ரியல் டொனேஷன் என்பது ஒரு துணை இனப்பெருக்க தொழில்நுட்பமாகும். இது குழந்தைகளுக்கு பலவீனம் மற்றும் பக்கவாதம் போன்ற மைட்டோகாண்ட்ரியல் நோய்களுடன் குழந்தைகள் பிறப்பதைத் தடுக்கும் முயற்சியைக் நோக்கமாக கொண்டுள்ளது.
இந்தசெயல்முறையில், 99.8% DNA இரண்டு குழந்தையின் பெற்றோரிடமிருந்தும் மீதமுள்ள 0.1% DNA ஒரு பெண் நன்கொடையாளரிடமிருந்து வந்துள்ளது. இந்த தொழில்நுட்பம் மூலம் குழந்தையை உருவாக்கும் முதல் நாடு இங்கிலாந்து அல்ல. முன்னதாக, 2016 ஆம் ஆண்டு, அமெரிக்காவின் மெக்சிகோவில் இதே போல ஒரு குழந்தை பிறந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பிகார் : இந்த ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை தர்பங்காவில் 'சிக்ஷா நியாய் சம்வாத்'…
டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச…
ஸ்ரீநகர் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…
டெல்லி : கடந்த மே 13ம் தேதி இந்தூரின் மோவில் நடந்த அரசு விழாவில் உரையாற்றிய பாஜக அமைச்சர் விஜய்…
ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…
காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…