கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிக விலையுயர்ந்த ஐஸ்கிரீம்… விலை ₹5 லட்சத்திற்கும் மேல்.!

World MostExpensiveIceCream

உலகின் மிக விலையுயர்ந்த ஐஸ்கிரீம் என ஜப்பானிய ஐஸ்கிரீம் ‘பைகுயா’ கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது.

ஜப்பானிய ஐஸ்கிரீம் பிராண்டான செல்லாடோ தயாரித்த ‘பைகுயா’ உலகின் விலை உயர்ந்த ஐஸ்கிரீம் என, கின்னஸ் உலக சாதனை படைத்ததாக அறிவித்தன. இதன்விலை சுமார் 873,400 ஜப்பானிய யென் (சுமார் ரூ.5.23 லட்சம்) மதிப்பாகும்.

இத்தாலியின் அல்பாவில் வளர்க்கப்படும் ஒருவகை அரிய வெள்ளை நிற பாசிகளைக் கொண்டு இந்த பைகுயா ஐஸ்கிரீம் தயாரிக்கப்படுவது தான் இதன் விலை அதிகமாக இருப்பதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதன் விலை ஒரு கிலோவிற்கு 2 மில்லியன் ஜப்பானிய யென் (கிட்டத்தட்ட  $15,192) விலையாகும். மற்ற சிறப்புப் பொருட்களான பார்மிஜியானோ ரெஜியானோ மற்றும் சேக் லீஸ் ஆகியவை இதில் மூலப்பொருட்களாக அடங்கும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்