World MostExpensiveIceCream [Image- GuinnessWorldRecords]
உலகின் மிக விலையுயர்ந்த ஐஸ்கிரீம் என ஜப்பானிய ஐஸ்கிரீம் ‘பைகுயா’ கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது.
ஜப்பானிய ஐஸ்கிரீம் பிராண்டான செல்லாடோ தயாரித்த ‘பைகுயா’ உலகின் விலை உயர்ந்த ஐஸ்கிரீம் என, கின்னஸ் உலக சாதனை படைத்ததாக அறிவித்தன. இதன்விலை சுமார் 873,400 ஜப்பானிய யென் (சுமார் ரூ.5.23 லட்சம்) மதிப்பாகும்.
இத்தாலியின் அல்பாவில் வளர்க்கப்படும் ஒருவகை அரிய வெள்ளை நிற பாசிகளைக் கொண்டு இந்த பைகுயா ஐஸ்கிரீம் தயாரிக்கப்படுவது தான் இதன் விலை அதிகமாக இருப்பதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதன் விலை ஒரு கிலோவிற்கு 2 மில்லியன் ஜப்பானிய யென் (கிட்டத்தட்ட $15,192) விலையாகும். மற்ற சிறப்புப் பொருட்களான பார்மிஜியானோ ரெஜியானோ மற்றும் சேக் லீஸ் ஆகியவை இதில் மூலப்பொருட்களாக அடங்கும்.
கேரளா : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று கேரளாவில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள வருகை தந்திருக்கிறார். நிகழ்வுகளில்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 17-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை…
கடலூர் : மாவட்டத்தில் நிகழ்ந்த மிகப்பெரிய ரயில் விபத்தில், கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவின் அலட்சியமே முக்கிய காரணமாக அமைந்துள்ளது.…
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…
லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…
லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…