முதல்வர் மு.க.ஸ்டாலினின் தாயார் மருத்துவமனையில் அனுமதி..! மருத்துவமனைக்கு விரைந்த முதல்வர்..!

முதல்வர் மு.க.ஸ்டாலினின் தாயார் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உணவு ஒவ்வாமையால் உடல்நலம் பாதிப்பு ஏற்பட்ட நிலையில், அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தனது தாயார் சிகிச்சை பெற்று வரும் அப்பல்லோ மருத்துவமனைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைந்துள்ளனர். அங்கு தனது தாயாருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!
July 28, 2025