அரசியல்

மீண்டும் தலைதூக்கும் கொரோனா..! எந்த சூழலையும் தமிழகம் எதிர்கொள்ள தயார்..! – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Published by
லீனா

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழக வளாகத்தில் Shifting landscapes/ Innovation in Public Health research கருத்தரங்கில் ஆராய்ச்சி கட்டுரைகள் மற்றும் புத்தகம் வெளியிடப்பட்டு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை மற்றும் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் சென்னையில் மக்கள்நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள், சென்னை எம்.ஜி.ஆர் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றினார்.  அந்த நிகழ்வில் பேசிய அவர், தற்போது பல நாடுகளில் மீண்டும் கொரோனா வைரஸ் மீண்டும் பரவி வருகிறது.

எத்தனை புதிய வைரஸ் வந்தாலும் தன்னை எதிர்கொள்ள தமிழகம் தயாராக உள்ளது. மக்களை தேடி மருத்துவம் திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து தற்போது வரை, இந்த திட்டத்தில் ஒரு கோடிக்கும் மேலானோர் பயனடைந்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

அமெரிக்காவின் டெக்சாஸை புரட்டிப்போட்ட வெள்ளம்.., 28 குழந்தைகள் உட்பட 80 பேர் பலி.!

டெக்சாஸ் : அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தின் தென்-மத்திய பிராந்தியத்தில் உள்ள கெர் கவுண்டியில் கனமழை பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. டெக்சாஸ்…

48 minutes ago

கோவையில் இன்று சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார் எடப்பாடி பழனிசாமி.!

கோவை : 2026 தேர்தலுக்காக இன்னும் சற்று நேரத்தில் இபிஎஸ் தனது சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார்.  இன்று (ஜூலை 7,…

1 hour ago

தமிழ்நாடு பிரீமியர் லீக்.., முதல்முறை கோப்பை வென்ற திருப்பூர் அணி.!

சென்னை : தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) 2025 தொடரை சாய் கிஷோர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணி வென்றது.…

2 hours ago

“பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி ‘சமூகநீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும்” – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.!

சென்னை : தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறைகளின்கீழ் செயல்பட்டு வரும், ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி…

2 hours ago

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. மகளிர் உரிமைத்தொகை பெற இன்று முதல் விண்ணப்பம்.!

சென்னை : தமிழகத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்திற்கான விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணி இன்று (ஜூலை 07,…

3 hours ago

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் : 58 ஆண்டுகள்.., வரலாற்று வெற்றியைப் பதிவு செய்த இந்தியா.!

பர்மிங்ஹாம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபேற்று வந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 336 ரன்கள்…

3 hours ago