திமுகவினர் தாக்கியதாக நான்கு ஐ.டி அதிகாரிகள் மருத்துவமனையில் அனுமதி..!

திமுகவினர் தாக்கியதாக 4 ஐ.டி ஊழியர்கள் கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதி
அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் வருமான வரிச்சோதனை நடத்தப்பட்டு வந்த நிலையில், அமைச்சர் சகோதரர் அசோக் வீட்டில் சோதனை மேற்கொள்ள வந்த போது வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் அவர்களது வாகனங்கள் தாக்கப்பட்டதாகவும், சோதனைக்கு வந்த அதிகாரிகளிடம் ஐ.டி கார்ட்டை காட்டுமாறும் மிரட்டியதாக செய்திகள் வெளியானது.
இந்த நிலையில், திமுகவினர் தாக்கியதாக 4 ஐ.டி ஊழியர்கள் கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிகாரி காயத்ரி உள்ளிட்ட 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025