பயணத்திட்டத்தில் மாற்றம்..! விவேகானந்தர் இல்லத்திற்கு செல்கிறார் பிரதமர் மோடி..!
பிரதமர் மோடி, மெரினா கடற்கரையில் உள்ள விவேகானந்தர் இல்லத்திற்கு செல்கிறார். பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருகை: பிரதமர் நரேந்திர மோடி நாளை தமிழகம் வருகிறார். சென்னை மற்றும் கோவை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையைத் தொடங்கி வைக்கிறார். அதன் பின், சென்னை விமான நிலைய புதிய முனையக் கட்டிடத்தை திறந்து வைக்கவுள்ளார். பலத்த பாதுகாப்பு: பிரதமர் மோடி வருகையையொட்டி, சட்டம், ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து மற்றும் சிறப்பு பிரிவு காவல் அதிகாரிகள், ஆளிநர்கள், ஆயுதப்படை, […]