Stalin Speech AA [Image-Deccan Herald]
தெற்காசியாவின் முதலீட்டு மையமாக தமிழ்நாட்டை மாற்றிட உழைக்கிறோம் என முதல்வர் ட்வீட்.
மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது .இது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனதுட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், இந்த சாதனை நமது திராவிட மாதிரி ஆட்சிக்கு ஒரு சிறிய உதாரணம். தெற்காசியாவின் முதலீட்டு மையமாக தமிழ்நாட்டை மாற்றிட உழைக்கிறோம். முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக தமிழ்நாட்டு உயர்ந்த தொடர் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. வாய்ப்புகளை ஆராய்ந்து அவற்றில் சிறந்து விளங்குவோம்.’ என பதிவிட்டுள்ளார்.
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…
பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…