விளையாட்டு போட்டியில் பதக்கங்களை குவித்த மார்க் ஜுக்கர்பெர்க்..குவியும் வாழ்த்துக்கள்.!!

Published by
பால முருகன்

பேஸ்புக்கின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் தனது முதல் ஜியு-ஜிட்சு போட்டியில் பங்கேற்று தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்றார்.

பேஸ்புக்கின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் ஜியு-ஜிட்சு போட்டியில் பங்கேற்று தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்றார். ஜியு-ஜிட்சு என்றால்,  ஒரு ஜப்பானியத் தற்காப்புக் கலை. இந்த தற்காப்பு கலையை போட்டியாக நடத்துவது வழக்கம்.

அந்த வகையில, நேற்று இந்த ஜியு-ஜிட்சு போட்டி நடைபெற்ற நிலையில், அதில் கலந்து கொண்ட மார்க் ஜுக்கர்பெர்க்  தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை பேஸ்புக் பக்கங்களில் பகிர்ந்த அவர்  “எனது முதல் ஜியு ஜிட்சு போட்டியில் பங்கேற்று கெரில்லா ஜியு ஜிட்சு அணிக்காக சில பதக்கங்களை வென்றேன். என்னைப் பயிற்றுவித்த டேவ் கேமரில்லோ, காய் வூ மற்றும் ஜேம்ஸ் டெர்ரிக்கு நன்றி” என பதிவிட்டுள்ளார். இதனையடுத்து அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Published by
பால முருகன்

Recent Posts

“பாமகவில் பிரச்னை செய்ய திமுகவிற்கு என்ன தேவை உள்ளது?” – செல்வப்பெருந்தகை பேச்சு!

விழுப்புரம்: பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. இப்படியான…

5 minutes ago

இனிமே இது தான் ரூல்ஸ்…சர்வதேச கிரிக்கெட்டில் புதிய விதிமுறைகள் கொண்டு வந்த ஐசிசி!

டெல்லி : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்காக ஜூன் 26, 2025 முதல் புதிய…

17 minutes ago

விவசாயிகள் பயன்படுத்தும் தண்ணீருக்கு வரி! மத்திய அரசு எடுத்த முடிவு!

டெல்லி : மத்திய விவசாயிகள் பாசனத்திற்காக பயன்படுத்தும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்க முடிவு செய்துள்ளது. இந்தத் திட்டம் நீர்…

1 hour ago

“விலங்குகள் தாக்குவது இயல்பு”…அலட்சியமாக பதில் சொன்ன ராஜகண்ணப்பன்.. எழுந்த கண்டன ஆர்ப்பாட்டம்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த வால்பாறை அருகே தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு ஒன்று இருக்கிறது. அந்த குடியிருப்பு…

1 hour ago

”ரயில் கட்டணம் படிப்படியாக உயர்த்தப்படும்” – ரயில்வே துறை இணை அமைச்சர்.!

சென்னை : வரும் 1-ம் தேதியன்று ஏ.சி. மற்றும் ஏசி அல்லாத ரயில் டிக்கெட்டுக்கான கட்டணம் 1 கிலோ மீட்டருக்கு…

2 hours ago

”கூமாப்பட்டி – பூங்கா மேம்பாட்டு பணிகள் தொடங்கப்படும்” – விருதுநகர் ஆட்சியர் உறுதி.!

விருதுநகர் : ஊட்டி, கொடைக்கானல் என பிரபல சுற்றுலாத் தலங்களை எல்லாம் ஓரம்கட்டி விட்டுத் திடீரென கூமாபட்டி கிராமம் வலைத்தளங்களில்…

2 hours ago