ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் சென்னை அணி, ஹைதராபாத் அணியை வீழ்த்தி முதலிடத்திற்கு சென்ற நிலையில், அதுகுறித்து இணையத்தில் பல மீம்ஸ் ட்ரெண்டாகி வருகிறது.
ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதியது. டெல்லியில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டை இழந்து 171 ரன்கள் எடுத்தனர். 172 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி, 18.3 ஓவர் முடிவில் 3 விக்கெட்டை இழந்து 173 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளது.
இதற்கு முன் பெங்களூர் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்த நிலையில், பெங்களூர் அணியின் ரசிகர்கள் மீம் ஒன்றை ட்ரண்ட் செய்தனர். தற்பொழுது சென்னை அணி முதலிடத்தில் இருக்கும் நிலையில், அதற்கு ரிவங்ச் குடுக்க தொடங்கினார்கள். அதுமட்டுமின்றி, போட்டி குறித்தும் பல மீம்ஸ்கள் ட்ரெண்டாகி வருகிறது.
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…