இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் 2 ஐபிஎல் போட்டிகள் நடைபெறவுள்ளது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
விளையாடும் வீரர்கள் விவரம்:
பெங்களூர்:
விராட் கோலி (கேப்டன்), தேவதூத் பாடிக்கல், ஷாபாஸ் அகமது, க்ளென் மேக்ஸ்வெல், ஏபி டிவில்லியர்ஸ் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், கேன் ரிச்சர்ட்சன், ஹர்ஷல் படேல், டான் கிறிஸ்டியன், முகமது சிராஜ், சாஹல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். கைல் ஜேமீசன்க்கு பதிலாக டான் கிறிஸ்டியன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சென்னை :
ருதுராஜ் கெய்க்வாட், டு பிளெசிஸ், சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, எம்.எஸ்.தோனி (கேப்டன் / விக்கெட் கீப்பர் ), சாம் கரண், ஷார்துல் தாக்கூர், டுவையின் பிராவோ, தீபக் சஹார், இம்ரான் தாஹிர், ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். லுங்கி இங்கிடிக்கு பதிலாக டுவைன் பிராவோவும், மொயின் அலிக்கு பதிலாக இம்ரான் தாஹிருக்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இன்று நடைபெறவுள்ள 2 வது ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதவுள்ளது.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…