நான் இந்து என்பதால் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் சிலர் எனக்கு பாகுபாடு காட்டியதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர்களில் ஒருவராகிய சோயிப் அக்தர் கூறியிருந்தார் அவர் கூறிய அனைத்தும் உண்மைதான் என்று பாக். முன்னாள் கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனேரியா பகீரங்கமாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில் நான் இந்து என்பதால் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் சிலர் எனக்கு பாகுபாடு காட்டியதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர்களில் ஒருவராகிய சோயிப் அக்தர் கூறியிருந்தார் அவர் கூறிய அனைத்தும் உண்மைதான் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரராக இருந்த சமயத்தில் நான் இந்துவாக இருப்பதால் என்னிடமும் யாரும் பேசவில்லை ஏன் பேசக்கூட மறுத்து விட்டனர்.என்னிடமும் பாகுபாடுகள் காட்டப்பட்டது.என்னிடம் பேச மறுத்த வீரர்களின் பெயர்களை அப்போது வெளியிட எனக்கு தைரியமில்லை ஆனால் இப்போது தைரியம் இருக்கிறது என்று வேதனையோடு தெரிவித்தார்.
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…