உலககோப்பை திருவிழாவானது இங்கிலாந்தில் கடந்த 30 தேதி கோலகலமாக தொடங்கியது.
இதில் போட்டியை சொந்த மண்ணில் நடத்தும் இங்கிலாந்து அணி மற்றும் ஆஸ்திரேலியா,இந்தியா.மேற்கிந்திய தீவுகள்,நியூசிலாந்து,வங்களா தேசம்,ஆப்கானிஸ்தான்,பாகிஸ்தான் ,தென்னாப்பிரிக்கா,இலங்கை ஆகிய பத்து அணிகள் பங்கேற்று விளையாடி வருகிறது.
இந்நிலையில் உலககோப்பை 6 போட்டிகளின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. அதில் மேற்கிந்திய தீவுகள் அணி அதிக ரன் ரேட்டுடன் முதலிடத்தில் உள்ளது.
அடுத்த இடங்களில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா,இங்கிலாந்து, வங்களா தேசம்,பாகிஸ்தான் உள்ளது.
இதில் ஒரு வெற்றியை கூட பதிவு செய்யாத தென்னாபிக்கா அணி 9வது இடத்திலும்,ஆப்கானிஸ்தான் கடைசி இடத்தில் உள்ளது.
இதுவரை எந்த போட்டியிலும் இந்திய அணி தோல்வியோ அல்லது வெற்றியோ அடையவில்லை அதனால் இந்தியா 7 வது இடத்தில் உள்ளது.நாளை இந்தியா மற்றும் தென்னாபிக்கா இடையே பலப்பரீச்சை நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது..
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…
ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…
சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் முகங்கள் முப்பரிமாண (3D) முறையில் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இங்கிலாந்தின்…
சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) திராவிட முன்னேற்றக்…