ஐ.பி.எல்

#IPL2022 : டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல் அணி…!

இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில், இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில், டெல்லி கேப்பிட்டல் அணி மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் :  ஆரோன் பின்ச், சுனில் நரைன், ஷ்ரேயாஸ் ஐயர் (சி), நிதிஷ் ராணா, வெங்கடேஷ் ஐயர், பாபா […]

DCvKKR 2 Min Read
Default Image

ஹைதராபாத் அணியை வீழ்த்திய குஜராத் – கோபமடைந்த SRH அணி பயிற்சியாளர் முத்தையா முரளிதரன்.., வைரல் வீடியோ உள்ளே..!

ஐபிஎல் சீசன் 15வது தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் நேற்று சன் ரைசஸ் ஹைதராபாத் அணிக்கும், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்ற 40 ஆவது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியின் பொழுது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர் மார்கோ ஜான்சன் 22 ரன்கள் எடுக்க  வேண்டியிருந்துள்ளது. ஆனால், குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர் ரஷீத் கான் மார்கோ […]

Gujarat taitanse 2 Min Read
Default Image

#IPL2022 : ஹைதிராபாத் அணியை வீழ்த்தி ‘த்ரில்’ வெற்றி பெற்றது குஜராத்.!

20 ஓவரில் 199 ரன்கள் எடுத்து ஹைதிராபாத் அணியை குஜராத் டைட்டன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ஐபிஎல் இன்றைய ஆட்டத்தில் குஜராத் அணியும் , சன் ரைஸர்ஸ் ஹைதிராபாத் அணியும் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த ஹைதிராபாத் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்திருந்தது. அதிகபட்சமாக அபிஷேக் சர்மா  65 ரன்கள் எடுத்திருந்தார்.   இதனை தொடர்ந்து களமிறங்கிய குஜராத் அணி ஆரம்பத்தில் தடுமாறினாலும் சீரான […]

GTvSRH 2 Min Read
Default Image

#IPL2022: அபிஷேக் அதிரடி.. குஜராத் அணிக்கு 196 ரன்கள் இலக்கு!

ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்தது. ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதி வருகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, அதன்படி முதலில் ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் ஷர்மா – […]

#KaneWilliamson 3 Min Read
Default Image

#IPL2022: டாஸ் வென்ற குஜராத்.. பேட்டிங் செய்ய காத்திருக்கும் ஹைதராபாத்!

இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதவுள்ள நிலையில், இதில் டாஸ் வென்ற குஜராத் அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.   ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 40-வது போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ளது.  இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. விளையாடும் வீரர்கள்: சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: அபிஷேக் சர்மா, கேன் வில்லியம்சன் (கேன் […]

#KaneWilliamson 3 Min Read
Default Image

#IPL2022 : டாஸ் வென்ற குஜராத் அணி….!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் டாஸ் வென்று முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது. வான்கடேயில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் – சன்ரைஸஸ் அணிகள் மோதுகின்றன. அந்த வகையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் டாஸ் வென்று முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது. குஜராத் அணி : விருத்திமான் சாஹா , சுப்மான் கில், ஹர்திக் பாண்டியா, அபினவ் மனோகர், டேவிட் மில்லர், ராகுல் தெவாடியா, ரஷித் கான், அல்சாரி ஜோசப், […]

GTvSRH 2 Min Read
Default Image

ராஜஸ்தான் ராயல்ஸ் வீரருக்கு கைகுலுக்க மறுத்த RCB அணி வீரர் …!

ஐபிஎல் சீசன் 15வது தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று இரவு ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் இடையே போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 144 ரன்கள் எடுத்து 29 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை வீழ்த்தியது. இந்நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஹர்ஷல் படேலுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரரான ரியான் பராக் கைகுலுக்க முயற்சித்துள்ளார். ஆனால் […]

IPL2022 2 Min Read
Default Image

#IPL2022: முதலிடத்தை கைப்பற்றப்போவது யார்? குஜராத் – ஹைதராபாத் அணிகள் மோதல்!

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 40-வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மோதவுள்ளது. இந்த போட்டி, மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஐபிஎல் திருவிழா விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறவுள்ள 40-வது போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டி, மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு தொடங்கவுள்ளது. ஐபிஎல் தொடக்கத்தில் ஹைதராபாத் அணி, […]

#KaneWilliamson 4 Min Read
Default Image

#IPL2022: அனைத்து விக்கெட்களையும் இழந்து மீண்டும் தோல்வியை சந்தித்த பெங்களூர்!

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை 29 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் அணி அதிரடியாக வெற்றிபெற்றுள்ளது. ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதியது. புனேவில் உள்ள MCA மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, 20 ஓவர்கள் முடிவில் 144 ரன்கள் எடுத்தது. 145 […]

fafduplessis 4 Min Read
Default Image

#IPL2022: வெற்றிபெறுமா ராஜஸ்தான்? பெங்களூர் அணிக்கு 145 ரன்கள் இலக்கு!

இன்று நடைபெற்ற பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்தது. 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூர் அணி களமிறங்கவுள்ளது.  ஐபிஎல் தொடரில் தற்பொழுது நடைபெற்று வரும் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதி வருகிறது. புனேவில் உள்ள MCA மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்துவீச்சை தேர்வு […]

fafduplessis 4 Min Read
Default Image

#IPL2022 : டாஸ் வென்ற RCB அணி..! வெற்றி யாருக்கு…!

இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.  ஐ.பி.எல். 20 ஓவர் போட்டியில் புனேயில் நடைபெறும் 39-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்: ஃபாஃப் டு பிளசிஸ், விராட் கோலி, கிளென் மேக்ஸ்வெல், சுயாஷ் பிரபுதேசாய், ரஜத் படிதார், ஷாபாஸ் […]

2022 3 Min Read
Default Image

ஐபிஎல் 15 -வது சீசனில் முதன்முறையாக போட்டியை பார்க்க மைதானத்திற்கு வந்த பிரீத்தி சிந்தா – வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே ..!

ஐபிஎல் சீசன் 15வது தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் சென்னை அணி 176 ரன்கள் எடுத்து 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி பெற்றது. பஞ்சாப் அணி 187 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றதுடன், இந்நிலையில் பஞ்சாப் அணியின் உரிமையாளரான பிரீத்தி சிந்தா அவர்கள் இந்த ஆண்டு நடைபெற்ற போட்டிக்கு முதல் முறையாக மைதானத்திற்கு நேரில் வந்து […]

IPL2022 3 Min Read
Default Image

#IPL2022: இன்று பெங்களூர் – ராஜஸ்தான் அணிகள் மோதல்.. வெற்றி பெறப்போவது யார்?

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 39-வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதவுள்ளது. ஐபிஎல் திருவிழா விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் 39-வது போட்டியில் ஃபாப் டூ பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டி, புனேவில் உள்ள MCA மைதானத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு தொடங்கவுள்ளது. இவ்விரு அணிகளும் இதுவரை 206போட்டிகளில் நேருக்கு […]

IPL2022 4 Min Read
Default Image

#IPL2022: 6-ம் இடத்திற்கு முன்னேறிய பஞ்சாப்.. 12 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி தோல்வி!

ஐபிஎல் தொடரில் இன்று நடந்து முடிந்த போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பஞ்சாப் கிங்ஸ் அணி வீழ்த்தியது. ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதியது. மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்களை இழந்து 187 […]

CSKvPBKS 4 Min Read
Default Image

#IPL2022: வெளுத்து வாங்கிய தவான்.. சென்னை அணிக்கு 188 ரன்கள் இலக்கு!

இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிவரும் நிலையில், சென்னை அணிக்கு 188 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதி வருகின்றது. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவான் […]

CSKvPBKS 4 Min Read
Default Image

#IPL2022: ப்ளே ஆப்ஸ் வாய்ப்பு.. வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்!

ஐபிஎல் தொடரில் ப்ளே ஆப்ஸ் சுற்றுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தகுதிபெறுவதற்கு இன்றைய போட்டி முக்கியமானதாக காணப்படுகிறது. ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதி வருகிறது. இந்த போட்டி, சென்னை அணிக்கு முக்கியமான போட்டியாக கருதப்படுகின்றது. அதற்கு காரணம், ப்ளே ஆப்ஸ் சுற்றில் சென்னை அணி தகுதிபெற இன்னும் 5 போட்டிகளில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. தற்பொழுது புள்ளிப்பட்டியலில் சென்னை அணி 4 புள்ளிகள் […]

CSKvPBKS 3 Min Read
Default Image

IPL2022 : டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி..!

ஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளது. இதில் சென்னை அணி டாஸ் வென்றது.  மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் 38-வது ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்கொள்ளவுள்ளது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் : ருதுராஜ் கெய்க்வாட், ராபின் உத்தப்பா, அம்பதி ராயுடு, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா […]

#CSK 2 Min Read
Default Image

காதலியை கரம்பிடித்த CSK கிரிக்கெட் வீரர் டெவோன் கான்வே – வாழ்த்து தெரிவித்த CSK அணி!

நியூசிலாந்து மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கிரிக்கெட் வீரர் டெவோன் கான்வே மூன்று வருடமாக காதலித்து வந்த கிம் வாட்சனை திருமணம் செய்து கொண்டுள்ளார். ஐபிஎல் சீசன் 15-வது போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது திருமணத்துக்காக ஐபிஎல் போட்டியில் இருந்து டெவோன் கான்வே விலகியுள்ளார். தற்போது தென் ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள டெவோன் கான்வே கடந்த வாரம் திருமணம் செய்துகொண்டார். இது தொடர்பான புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருந்த நிலையில், தற்போது இவர்களது […]

#CSK 3 Min Read
Default Image

#IPL2022: கே.எல்.ராகுலுக்கு 3வது முறையாக அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்!

நேற்று நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், போட்டி விதிகள் மீறியதாக கேஎல் ராகுலுக்கு அபராதம் விதிப்பு. ஐபிஎல் தொடரின் நேற்று நடைபெற்ற 37-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதியது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் டாஸ் வென்று முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் […]

FINE 4 Min Read
Default Image

#MIvLSG : மீண்டும் மீண்டும் தோல்வி.! சொந்த மண்ணில் லக்னோவிடம் வீழ்ந்தது மும்பை.!

நடப்பு ஐபிஎல் தொடர்ந்து 8 வது தோல்வியை மும்பை அணி பெற்றுள்ளது. லக்னோ அணி  36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் இன்றைய 37-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதியது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் டாஸ் வென்று முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு […]

IPL2022 3 Min Read
Default Image