ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி, பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் தற்பொழுது நடைபெறவுள்ள 48-வது போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளது. மும்பையில் உள்ள DY பட்டில் மைதானத்தில் தொடங்கவுள்ள இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி, பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. விளையாடும் வீரர்கள்: குஜராத் டைட்டன்ஸ்: விருத்திமன் சஹா (விக்கெட் கீப்பர்), […]
ஐபிஎல் இறுதிப் போட்டி மே 29 ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் என பிசிசிஐ அறிவிப்பு. ஐபிஎல் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ஐபிஎல் போட்டி குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஐபிஎல் இறுதிப் போட்டி மே 29 ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் என்றும், கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் மற்ற இரண்டு […]
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மயங்க அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளது. 2022-ம் ஆண்டிற்கான ஐபிஎல் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறவுள்ள 48-வது போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மயங்க அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டி, மும்பையில் உள்ள DY பட்டில் மைதானத்தில் இரவு 7:30 மணிக்கு தொடங்கவுள்ளது. நடப்பாண்டு […]
ஐபிஎல் தொடரின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 47-வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 […]
இன்று நடைபெறும் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்தது. ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்று வரும் 47-வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதி வருகிறது. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜோஸ் பட்லர் […]
ஐபிஎல் தொடரில் தற்பொழுது நடைபெறவுள்ள 47-வது போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறவுள்ள 47-வது போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளது. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் தொடங்கவுள்ள இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. விளையாடும் வீரர்கள்: […]
ஐபிஎல் சீசன் 15வது தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று நடைபெற்ற 46 ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதியது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. புனேயில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேசன் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றி பெறாவிட்டாலும், இந்த அணியின் வீரரான உம்ரான் மாலிக் புதிய சாதனை படைத்துள்ளார். […]
டாடா ஐபிஎல் 2022 இன் 47-வது போட்டியானது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் இடையே இன்று இரவு 7:30 மணிக்கு போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்தியன் பிரீமியர் லீக் 2022-இல் இதுவரை கொல்கத்தா அணி ஒன்பது போட்டிகளில் மூன்று போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றது மற்றும் தற்போது புள்ளிகள் பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ள நிலையில் இன்றைய போட்டியில் தோல்வியுற்றால் பிளேஆஃப் போட்டியிலிருந்து வெளியேறும் நிலை ஏற்படும்.இதனால்,ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான […]
டாடா ஐபிஎல் 2022 இன் 45-வது ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை இன்று (மே 1 ஆம் தேதி) மதியம் 3.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் எதிர்கொள்கிறது.டாடா ஐபிஎல் சீசனின் புள்ளிகள் பட்டியலில் டெல்லி கேபிடல்ஸ் தற்போது ஆறாவது இடத்தில் உள்ளது, அதே நேரத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் தற்போது புள்ளிகள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. டாடா ஐபிஎல் சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணி இதுவரை எட்டு போட்டிகளில் விளையாடியுள்ள […]
இன்றைய போட்டியில் மும்பை அணிக்கு 159 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ராஜஸ்தான் ராயல்ஸ். ஐபிஎல் தொடரின் இன்றைய தினத்தின் இரண்டாவது போட்டியான 44-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. மும்பை டிஒய் பாட்டீல் ஸ்போர்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி, முதலில் ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களில் ஒருவரான ஜோஸ் பட்லரும், தேவ்தத் படிக்கலும் களமிறங்கினர். இதில் சிறப்பாக […]
ஐபிஎல் 2022 இல் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக ரவீந்திர ஜடேஜா முடிவை எடுத்துள்ளார் , மேலும் தனது விளையாட்டில் அதிக கவனம் செலுத்தவும், அணியை வழிநடத்தவும் எம்எஸ் தோனியிடம் கோரிக்கை விடுத்தார். இதனை கருத்தில் கொண்டு ஜடேஜா தனது விளையாட்டில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக தோனி மீண்டும் சிஎஸ்கே அணியை வழிநடத்த ஒப்புக்கொண்டுள்ளர். தோனி ஐபிஎல் 2022 க்கு முன்னதாக ஜடேஜாவிடம் தலைமையை ஒப்படைத்தார், ஆனால் ஜடேஜாவின் கீழ் எட்டு […]
20 ஓவரில் 174 ரன்கள் எடுத்து பெங்களூரு அணியை குஜராத் டைட்டன்ஸ் அணி வீழ்த்தியது. ஐபிஎல் தொடரின் இன்றைய 43வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் விளையாடி வருகிறது. மும்பை பிரபோர்ன் ஸ்டேடியத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு பெங்களூரு அணி 170 ரன்களை மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக […]
இன்றைய தினத்தின் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சு தேர்வு. ஐபிஎல் தொடரின் இன்றைய தினத்தின் இரண்டாவது போட்டியான 44-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. மும்பை டிஒய் பாட்டீல் ஸ்போர்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இதுவரை 8 போட்டிகள் விளையாடிய மும்பை அணி ஒரு போட்டியில் கூட வெற்றியை […]
இன்றைய போட்டியில் குஜராத் அணிக்கு 171 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர். ஐபிஎல் தொடரின் இன்றைய 43வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் விளையாடி வருகிறது. மும்பை பிரபோர்ன் ஸ்டேடியத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய பெங்களுரு அணியின் தொடக்க வீரர்களில் ஒருவரான கேப்டன் டு பிளெசிஸ் டக் அவுட்டானார். இதன்பின் […]
ஐபிஎல் தொடரின் இன்றைய பிற்பகல் போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் முதலில் பேட்டிங் தேர்வு. நடப்பாண்டு ஐபிஎல் தொடர் கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மும்பை, புனே, மகாராஷ்டிரா உள்ளிட்ட 3 நகரங்களில் லீக் போட்டிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்றைய தினத்தில் இரண்டாய் போட்டிகள் நடைபெறுகிறது. அதன்படி, முதல் போட்டியான இன்று பிற்பகல் நடக்கும் 43-வது லீக் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், […]
20 ஓவர் முடிவில் லக்னோ அணி, 8 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்துள்ளனர். ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேயில் நடந்து வருகிறது. புனேவில் இன்று நடைபெறும் 42-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் , பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றனர். இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் மயங்க் அகர்வால் பந்துவீச்சை தேர்வு செய்தார். லக்னோ அணியின் சார்பில் விளையாடிய டிகாக் 46 ரன்களும், […]
பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் மயங்க் அகர்வால் டாஸ் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இன்றைய ஐபிஎல் போட்டியில், பஞ்சாப் அணி மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றனர். அந்த வகையில், பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் மயங்க் அகர்வால் டாஸ் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். பஞ்சாப் கிங்ஸ் : மயங்க் அகர்வால், ஷிகர் தவான், பானுகா ராஜபக்சே, ஜானி பேர்ஸ்டோ, லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா, ரிஷி தவான், ககிசோ ரபாடா, ராகுல் சாஹர், சந்தீப் சர்மா, அர்ஷ்தீப் […]
ஐபிஎல் சீசன் 15 வது தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நேற்றைய தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதியுள்ளது. மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், டெல்லி கேப்பிடல் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் வெற்றிக்கு பின்பதாக கொல்கத்தா அணியை சேர்ந்த குல்தீப் யாதவ் அவர்களிடம் பேட்டி எடுக்கப்பட்டுள்ளது. அப்பொழுது பேசிய அவர், அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் பட்டியலில் […]
இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது. ஐபிஎல் தொடரின் 41-வது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பலப்பரீட்சை நடத்தியது. மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களான ஆரோன் பிஞ்ச், வெங்கடேச ஐயர் ஆகியோர் தடுமாற்றத்தை கண்டு விக்கெட்டை […]
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில், 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்துள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில், இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில், டெல்லி கேப்பிட்டல் அணி மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோதுகின்றன.இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த் பந்துவீச்சை தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக களமிறங்கிய பின்ச் 3 ரன்களிலும் வெங்கடேஷ் ஐயர் 6 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதனை தொடர்ந்து களமிறங்கிய நிதிஷ் ராணா, […]