#IPL2022 : டாஸ் வென்ற பஞ்சாப் அணி…!

பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் மயங்க் அகர்வால் டாஸ் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
இன்றைய ஐபிஎல் போட்டியில், பஞ்சாப் அணி மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றனர். அந்த வகையில், பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் மயங்க் அகர்வால் டாஸ் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
பஞ்சாப் கிங்ஸ் : மயங்க் அகர்வால், ஷிகர் தவான், பானுகா ராஜபக்சே, ஜானி பேர்ஸ்டோ, லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா, ரிஷி தவான், ககிசோ ரபாடா, ராகுல் சாஹர், சந்தீப் சர்மா, அர்ஷ்தீப் சிங் ஆகியோர் விளையாடுகின்றனர்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: குயின்டன் டி காக், கேஎல் ராகுல், மனிஷ் பாண்டே, தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டோனிஸ், ஆயுஷ் படோனி, க்ருனால் பாண்டியா, ஜேசன் ஹோல்டர், துஷ்மந்த சமீரா, ரவி பிஷ்னோய், அவேஷ் கான் ஆகியோர் விளையாடுகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
இஸ்ரேலில் குடியிருப்புகளில் குண்டு மழை பொழியும் ஈரான்.! கிளஸ்டர் குண்டுகள் என்ன செய்யும்.?
June 20, 2025
தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!
June 20, 2025
”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!
June 20, 2025