இன்றைய 38-வது போட்டியில் கொல்கத்தா Vs பெங்களூர் அணிகள் மோதியது. இப்போட்டி ஷேக் சயீத் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா பேட்டிங் தேர்வு செய்தது.
கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக சுப்மான் கில்
ராகுல் திரிபாதி இருவரும் இறங்கினர். ஆட்டம் தொடங்கிய சில பந்தில் ராகுல் திரிபாதி1 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தார். பின்னர், இறங்கிய நிதீஷ் ராணா முதல் பந்திலேயே வெளியேறினர்.
இதைத்தொடர்ந்து 14 ரன்னில் கொல்கத்தா 4 விக்கெட்டை இழந்தது. பின்னர், மத்தியில் இறங்கிய கேப்டன் மோர்கன் சிறப்பாக விளையாடி 30 ரன்கள் எடுக்க இறுதியாக கொல்கத்தா 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 84 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.
85 ரன்கள் இலக்குடன் பெங்களூர் அணி தொடக்க வீரர்களாக படிக்கல், ஆரோன் பிஞ்ச் இருவரும் இறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே இருந்து இருவரும் சிறப்பாக விளையாடினர்.
சிறப்பாக விளையாடி வந்த படிக்கல் 25, ஆரோன் பிஞ்ச் 16 ரன் எடுத்து விக்கெட்டை இழக்க பின்னர், களம் கண்ட கோலி , குர்கீரத் இருவரும் நிதானமாக விளையாடி அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றனர்.
இறுதியாக பெங்களூர் அணி 13.3 ஓவர் முடிவில் 2 விக்கெட்டை இழந்து 85 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதனால், பெங்களூர் அணி 2-வது புள்ளி பட்டியலில் இடத்தை பிடித்துள்ளது.
சென்னை : பாஜகவுடன் கூட்டணி அறிவிக்கப்பட்ட நிலையில், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி காஷ்மீர் பகுதி பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.…
ஹரியானா : பஹல்காமில் நடந்த தாக்குதலில் திருமணம் முடிந்து ஆறு நாட்களுக்குப் பிறகு தனது கணவர் பிரிந்த போதிலும், தாக்குதல்…
ஜெய்ப்பூர் : நேற்றைய தினம் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பெளலிங் செய்ய முடிவு…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில்…
நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், கிரேஸி மோகன் எழுதிய '25 புத்தகங்கள்' வெளியீட்டு விழாவில் இன்று…