டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
இன்று நடைபெறும் 24-வது ஐபிஎல் போட்டியில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் , லோகேஷ் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவேன் பஞ்சாப் அணியும் மோதுகின்றது. இந்த போட்டி அபுதாபியில் உள்ள சையத் மைதானத்தில் (Zayed Stadium) நடைபெறுகிறது.இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் தினேஷ் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
கொல்கத்தா அணி 5 போட்டிகளில் விளையாடி உள்ள நிலையில் 3 வெற்றி,2 தோல்வி அடைந்துள்ளது.6 புள்ளிகளுடன் கொல்கத்தா 4 -வது இடத்தில் உள்ளது. பஞ்சாப் அணி 6 போட்டிகளில் விளையாடி உள்ளது.இதில் 1 வெற்றி,5 தோல்வி அடைந்துள்ளது.இதனால் 2 புள்ளிகளுடன் அணி 8-வது இடத்தில் உள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்கள் விவரம் :
சுப்மான் கில், சுனில் நரைன், நிதீஷ் ராணா, ஆண்ட்ரே ரஸ்ஸல், தினேஷ் கார்த்திக் ( கேப்டன்), இயன் மோர்கன், பாட் கம்மின்ஸ், ராகுல் திரிபாதி, கமலேஷ் நாகர்கோட்டி, பிரசித் கிருஷ்ணா, வருண் சக்ரவர்த்தி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
கிங்ஸ் லெவேன் பஞ்சாப் அணி வீரர்கள் விவரம் :
கே.எல்.ராகுல் (கேப்டன்), நிக்கோலஸ் பூரன் , மயங்க் அகர்வால், மந்தீப் சிங், சிம்ரன் சிங், மேக்ஸ்வெல், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், முஜீப் உர் ரஹ்மான், முகமது ஷமி, கிறிஸ் ஜோர்டன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
டெல்லி : விண்வெளி தொடர்பான உலகளாவிய மாநாடிற்காக பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்திய…
டெல்லி : இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களில் இன்று அதிகாலை நடத்திய…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம்…
சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…