இறுதிப்போட்டிக்குள் முதலாவதாக நுழைந்தக மும்பை.. 57 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

Published by
Surya

13 ஆம் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி, முதலாவதாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. 

ஐபிஎல் தொடரில் 13 ஆவது சீசன், தற்பொழுது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று நடைபெறும் முதல் பிளே-ஆப்ஸ் சுற்றில் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதிவருகிறது. துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் 200 ரன்கள் அடித்தது.

201 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்பொழுது டெல்லி அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக பிருத்வீ ஷா – தவான் களமிறங்கினார்கள். முதல் ஓவரை ட்ரெண்ட் போல்ட் வீசிய நிலையில், முதல் பந்துலே ப்ரித்வி ஷா வெளியேறினார். அதனைதொடர்ந்து 4 ஆம் பந்தில் ரஹானே வெளியேற, 1 ஓவர் முடிவில் ஒரு றன் கூட எடுக்காமல் 2 விக்கெட்டை இழந்தது.

அதேபோல 1.2 ஆம் ஓவரில் தவான் தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் 12 ரன்களில் வெளியேற, அதன்பின் களமிறங்கிய ஸ்டோனிஸ் சிறப்பாக ஆடிவந்தார். அவருடன் அக்ஸர் பட்டேல் இணைய, இருவரும் அதிரடியாக ஆடத் தொடங்கினார்கள். 65 ரன்கள் குவித்து ஸ்டோனிஸ் தனது விக்கெட்டை இழக்க, அதன்பின் களமிறங்கிய டேவிட் சாம்ஸ், ஒரு றன் கூட எடுக்காமல் வெளியேறினார்.

இறுதியாக அக்ஸர் பட்டேல் 42 ரன்கள் குவித்து வெளியேற, டெல்லி சி 8 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் அடித்து, 57 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியிடம் தோல்வியடைந்தது. இதன்மூலம் இறுதி போட்டிக்கு மும்பை அணி முதலாவதாக நுழைந்தது. மேலும், நாளை நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் ஹைதரபாத் – பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி டெல்லி அணியுடன் களம்காணும். அதில் வெற்றிபெறும் அணி, மும்பை அணியுடன் இறுதிப்போட்டியில் மோதும்.

Published by
Surya

Recent Posts

”நாய் கடித்து தாமதமாக சிகிச்சைக்கு வந்தால் உயிருக்கு ஆபத்து”- தமிழ்நாடு சுகாதாரத்துறை எச்சரிக்கை!

”நாய் கடித்து தாமதமாக சிகிச்சைக்கு வந்தால் உயிருக்கு ஆபத்து”- தமிழ்நாடு சுகாதாரத்துறை எச்சரிக்கை!

சென்னை : தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களில் நாய் கடியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.80 லட்சத்தை தொட்ட நிலையில் 18…

15 minutes ago

நிக்கிதா குறித்து வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்.., தலைமறைவாகி ஊர் ஊராக பதுங்கல்.!

சிவகங்கை : திருப்புவனம் அஜித் குமார் மீது நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதா மீது, பல பண மோசடி…

1 hour ago

‘பரந்தூர் மக்களை முதலமைச்சர் சந்திக்க வேண்டும்’… இல்லையெனில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடுவோம் – விஜய்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…

2 hours ago

முதல்வர் வேட்பாளர் விஜய்.., தவெக செயற்குழு கூட்டத்தின் முக்கியத் தீர்மானங்கள்.!

சென்னை :  2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக அறிவித்துள்ளது. 2026-ல் தவெக தலைமையில் தான் கூட்டணி…

2 hours ago

”திமுக, பாஜகவுடன் என்றும் கூட்டணி இல்லை” – தவெக தலைவர் விஜய் அறிவிப்பு.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழு கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…

3 hours ago

என்னடா மகனே மூன்று சதத்தை மிஸ் பண்ணிட்ட…கில்லை கிண்டல் செய்த தந்தை!

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன், பர்மிங்ஹாம்) இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்,…

3 hours ago